--- --:--:-- --

உலகளவில் டிரெண்டிங் ஆனது பிகில் டிரைலர்

201910100056172776_Vijay-Nayantharas-new-poster_SECVPF

பிகில் படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் இதுவரையிலான பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டு களை இப்படம் தகர்த்தெறிய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சக்தே இந்தியா படத்தை போல் ஊக்கப்படுத்துவது கூறியுள்ளார். மிகவும் அற்புதமான ட்ரெய்லர் இது என பாராட்டியுள்ளார். மற்றொரு பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிகர் சமந்தா வெறித்தனம் நண்பா இதில் ட்ரெய்லரை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon