பாஜகவால் மட்டுமே வளர்ச்சி: பிரதமர் மோடி
மே.வங்க மக்கள் திரிணாமுல் காங்கிரசின் தவறான ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று ரூ.5,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அங்கு தொடங்கி வைக்கவுள்ள மோடி, மக்கள் பாஜகவை நம்பிக்கையுடன் பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாஜகவால் மட்டுமே வளர்ச்சியை வழங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து, அவர் பிஹார் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




