அரிய வகை நோயால் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவதி
USA அதிபர் டிரம்ப் வெரிகோஸ் வெயின் பாதிப்பால் அவதியடைவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கால்களில் உள்ள நரம்புகள் வீங்குவதால் ஏற்படும் இந்த பாதிப்பு அதிகமாக உட்கார்ந்து அல்லது நின்றவாறு வேலை செய்வோருக்கு ஏற்படும் நோயாகும்.
அதிபர் டிரம்ப் ஆஸ்பிரின் மருந்தை அதிகம் பயன்படுத்துவதால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்காக அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறதாம்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





