--- --:--:-- --

தனக்கு பார்வதியாக வர விருப்பமா? சர்ச்சையில் நித்யானந்தா

201812200844519227_Karnataka-IG-explained-about-Nithyananda-fled-the-country_SECVPF

நித்யானந்தா ஆபாச தகவல்களை அனுப்பியதாக கனடாவை சேர்ந்த பெண் குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டைச் சேர்ந்த சாரா என்ற பெண் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதற்கு ஆதாரமாக பேஸ்புக் மெசேஜரில் நித்தியானந்தா அனுப்பிய தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

சாரா வெளியிட்டுள்ள ஆதாரங்களில் அந்த சிலைக்கு முத்தம் கொடுப்பது காதலை கூறுவது என தகவல்கள் நிறைந்து காணப்படுகின்றன. நித்யானந்தா தனக்கு விருப்பமான அந்த சிஷ்யையிடம் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிக்கும் நித்யானந்தா மீதான இந்த புதிய குற்றச்சாட்டு மேலும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon