--- --:--:-- --

தாய், கண் முன்னே மகன் உயிரிழப்பு..!

9

ஹைதராபாத்தில், தாய் கண்முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1-ம் வகுப்பு படிக்கும் மகனை தாய் ஸ்கூட்டரில் அழைத்து சென்றார். அப்போது பின்புறம் வந்த டிப்பர் லாரியால் தடுமாறி ஸ்கூட்டர் சரிய, மகனுடன் சாலையில் விழுந்தார்.

 

அப்போது சிறுவனின் தலை மீது லாரியின் டயர் ஏறியதில், அங்கேயே உயிரிழந்தான். கண்முன்னே மகனை பறிகொடுத்த தாய், செய்வதறியாமல் பதறுகிறார்… இவரை எப்படி தேற்றுவது?

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon