இலக்கியத்திற்கான நோபல் அறிவிப்பு
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான விளக்கிய நோபல் பரிசுகளை நோபல் பரிசு கமிட்டி அறிவித்தது போலந்து மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த எழுத்தாளர்கள் இதனை பெற்றுள்ளனர். உலகின் மிகப் பெரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஸ்வீடன் தலைநகராகக் கொண்டு செயல்படும் நோபல் பரிசு கமிட்டி இந்த பரிசுகளை வழங்குகிறது மருத்துவம், இயற்பியல், வேதியல் ஆகிய துறைகளில் 2019 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாததால் 2018 2019 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகளை நோபல் பரிசு கமிட்டி அறிவித்தது. அதன்படி 2018ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசை போலந்து நாட்டை சேர்ந்த பெண் எழுத்தாளர் பெறுகிறார். 2019 ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு ஆஸ்திரேலிய எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




