மாமல்லபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

பிரதமர் மோடி நேற்று சீன அதிபரின் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற இருப்பதால் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது.


Leave a Reply