டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது: திருமாவளவன்
டீ, பன் கொடுத்து விசிகவினரை ஏமாற்ற முடியாது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விழாவில் பேசிய அவர், 10 தொகுதிகளுக்கு மேல் விசிகவுக்கு தர முடியாது என கருதினால், அது அவர்களின் மதிப்பீடு, ஆனால் 234 தொகுதிகளுக்கும் விசிக தகுதியானது என்றார்.
திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகிக்கும் நிலையில், திருமாவளவன் இவ்வாறு பேசியது திமுகவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




