எச்.ராஜா விசாரணைக்கு ஆஜராக உத்தரவு.!
திருப்பரங்குன்ற மலையில் ஆடு, கோழி பலியிடுவதாக குற்றச்சாட்டுகள் வந்ததால் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் எச்.ராஜா மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக கூறி வழக்கு பதிவானதால் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.
இதனை எதிர்த்து எச்.ராஜா HCயில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் நோட்டீஸ்-க்கு தடை விதிக்க முடியாது, விசாரணை ஆஜாராகுமாறு தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




