காங்கிரஸ் கட்சியிலிருந்து திக்விஜய்சிங் சகோதரர் நீக்கம்
காங்கிரஸ் கட்சியிலிருந்து ம.பி., EX முதல்வர் திக்விஜய் சிங்கின் சகோதரர் லட்சுமண் சிங் நீக்கப்பட்டுள்ளார். EX எம்எல்ஏ.வான லட்சுமண் சிங், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 ஆண்டு நீக்கப்படுகிறார் என்று காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் தோற்றதையடுத்து ராகுலையும், கட்சி மேலிடத்தையும் தொடர்ந்து விமர்சித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




