--- --:--:-- --

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

10

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் புக் செய்த பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு தீபாராதனை காட்டப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை முதல் வழக்கமான நெய் அபிஷேகம் தொடங்கும். 19-ம் தேதி இரவு ஹரிவராசனம் பாடி கோயில் நடை அடைக்கப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon