உயிர் தப்பிய லக்கிமேனை சந்தித்த அமித்ஷா..!
அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே லக்கிமேன் விஸ்வாஸ் குமாரை, அமித்ஷா சந்தித்து ஆறுதல் கூறினார். தனது சகோதரருடன் விஸ்வாஸ் குமார் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
இதில் அவர் மட்டுமே அதிசயமாக காயங்களுடன் உயிர் தப்பினார். சிகிச்சை பெற்று வரும் அவரை அமித் ஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதே போல், படுகாயமடைந்த மருத்துவ மாணவர்களையும் அவர் சந்தித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




