--- --:--:-- --

விமான விபத்து.. தவெக மௌன அஞ்சலி..!

7

கமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, தவெகவின் 3-வது கட்ட கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

அடுத்த நிமிடம் நிச்சயமில்லாத வாழ்க்கை எனவும், அந்த சம்பவத்தை நினைத்தாலே பதற்றமாக உள்ளதாகவும் விஜய் தெரிவித்தார். மேலும், மாணவர்களும், பெற்றோர்களும் மேடையில் அதிக நேரம் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon