TNPSC குரூப்-1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!
TNPSC குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், வணிக வரித்துறை துணை ஆணையர், துணை ஆட்சியர், உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. www.tnpscexams.in இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்ததேதியை பதிவிட்டு ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.






