--- --:--:-- --

100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதியம் உயருகிறது!

8

தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்ட (MGNREGA) ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் சுமார் 11.92 கோடி பேரும், தமிழகத்தில் 88.37 லட்சம் பேரும் பணிபுரிந்து வருகின்றனர்.

 

அரசின் இந்த ஊதிய உயர்வால் தமிழகத்தில் தற்போதுள்ள ஒரு நாள் ஊதியம் ₹319லிருந்து, ₹336-ஆக உயரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon