கூட்டணி பேச்சுவார்த்தையே இல்லை: தவெக
ஆரம்பம் முதலே தவெக, அதிமுகவுடன் கூட்டணி எனப் பேசப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக கூறப்பட்டது. பின்னர், அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனிடையே, NDA கூட்டணியில் இணைய தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக நயினார் நாகேந்திரன் கூறினார். இந்நிலையில், 2026 தேர்தல் கூட்டணி குறித்து எந்தக் கட்சியுடனும் பேசவில்லை என்று TVK தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




