--- --:--:-- --

சீன அதிபர் வருகையின்போது, கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டதாக புகார்

1

சென்னைக்கு வருகை தரும் சீன அதிபருக்கு கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டதாக திபெத் நாட்டை சேர்ந்த பேராசிரியர் ஒருவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை மாமல்லபுரத்திற்கு வருகை புரியும் சீன அதிபருக்கு கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டதாக திபெத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

காவல்துறை விசாரணையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் இது நாட்டை சேர்ந்த ஒருவர் இளைஞர்களே சென்னைக்கு வரவழைத்து தன்னுடைய அறையில் தங்க வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள ஒருவர் காவல்துறையினர் தேடி வருகின்றனர் இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பேராசிரியர் நீலாங்கரை காவல் நிலைய காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து டென்சிலே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon