சூரியின் சகோதரர் மீது கொலை மிரட்டல் புகார்
மதுரை நரிமேடு அருகே முத்துச்சாமி என்பவர் நடத்திவரும் அச்சகத்துக்கு கீழே சூரியின் அம்மன் உணவகம் அவரது சகோதரர் லட்சுமணனால் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், பொதுப்பாதையை ஆக்கிரமித்து, கடைக்குள் புகுந்து ஆவணங்களை திருடிவிட்டு தனக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக லட்சுமணன் மீது முத்துச்சாமி கலெக்டர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். சூரிக்கு தெரிந்தே இப்படி நடைபெறுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




