--- --:--:-- --

கொரோனா தொற்று பாதித்த 2 பேர் உயிரிழப்பு..!

10

மும்பையில் கொரோனா தொற்று பாதித்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் பாதித்த 59 வயது பெண் ஒருவர், சிறுநீரக நோய் பாதித்த 14 வயது சிறுமி ஆகிய இருவரும் உயிரிழந்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

எனினும், அவர்கள் கொரோனாவால் அல்ல, நோய் பாதிப்பாலேயே உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon