--- --:--:-- --

அமைச்சர் சாமிநாதன் ஹாஸ்பிடலில் அனுமதி..!

9

டல் நலக்குறைவு காரணமாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இவர் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். திமுக அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon