--- --:--:-- --

ராணுவத்தினருக்கு மலர்த்தூவி மக்கள் மரியாதை..!

12

ந்திய ராணுவத்தினர் மீது பொதுமக்கள் மலர்த்தூவி மரியாதை செய்யும் நெகிழ்ச்சியான வீடியோ வெளியாகியுள்ளது. இந்திய ராணுவம் உறக்கம் இல்லாமல் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

 

சண்டைக்கு நடுவில் ஓய்வெடுக்க அருகில் உள்ள தாபாவுக்கு சென்ற ராணுவத்தினருக்கு தான் இந்த வரவேற்பு. பாரத் மாதா கீ ஜே என்றும் இந்தியா ஜிந்தாபாத் என்றும் முழக்கமிட்டு வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை மக்கள் வழங்கினார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon