சென்னை கிளாம்பாக்கம் வரை மெட்ரோ அமைக்க ஒப்புதல்..!
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்கவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கான பணிகளைத் தொடங்கவும் தமிழ்நாடு அரசு ஆணை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




