--- --:--:-- --

பொன்முடியை கண்டித்து களமிறங்கும் அதிமுக மகளிரணி!

9

சைவ, வைணவ சமயங்களையும் பெண்களையும் இழிவுப்படுத்தும் விதமாக பொன்முடி பேசியிருப்பதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

அதிமுக மகளிர் அணி சார்பில் பொன்முடியை கண்டித்து வரும் 16 ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அருவருக்கத்தக்க வகையில் பேசியதை அடுத்து பொன்முடியின் திமுக துணை பொதுச் செயலாளர் பதவி நேற்று பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon