ஜனாதிபதிக்கு காலக்கெடு: சுப்ரீம் கோர்ட் அதிரடி!
கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவெடுக்காவிடில், மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்யலாம் எனவும் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதிக்கு முதல்முறையாக காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




