--- --:--:-- --

மின்னல் தாக்கி 13 பேர் பலியான சோகம்!

8

பிஹாரில் மின்னல் தாக்கியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த சில தினங்களாக பிஹாரில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, நேற்று பெகுசராய், தர்பங்கா, மதுபானி, சமஸ்பூர் பகுதிகளில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர்.

 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள CM நிதிஷ்குமார், தலா ₹4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Right Menu Icon