--- --:--:-- --

சாலையில் திரிந்த பசுக்களுடன் உடலுறவு.. 2 பேர் கைது..!

7

த்திய பிரதேசத்தில் பசுக்களுடன் உடலுறவில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சாலையில் சுற்றித் திரிந்த பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அதே மாநிலத்தை சேர்ந்த விஜய், துவாரகா கோஸ்வாமி என இருவரை கைது செய்துள்ளனர். இவர்களுக்கு எதிராக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Right Menu Icon