--- --:--:-- --

பணம் கொடுக்காமல் ஏமாற்றினாரா பிரபு சாலமன்?

9

யக்குநரும் தயாரிப்பாளருமான பிரபு சாலமன், தனக்கு ‘சாட்டை’ படத்திற்கு சம்பளம் தராமல் ஏமாற்றிவிட்டதாக நடிகர் ‘பிளாக் பாண்டி’ குற்றம்சாட்டியுள்ளார்.

 

இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் பிரபு சாலமனின் மகள் ஹேசல் ஷைனி, தனது தந்தை தயாரிப்பாளரே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவர் அப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றியதாகவும், தயாரிப்பாளர் அவரையே ஏமாற்றிவிட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.

Right Menu Icon