--- --:--:-- --

ஆதவ் அர்ஜூனாவுக்கு மைத்துனர் எச்சரிக்கை..!

7

அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ஆதவ் அர்ஜூனாவுக்கு அவரது மைத்துனரும், மார்ட்டின் மகனுமான ஜோஸ் சார்லஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

பதவி, பொருளாதார பேராசையைத் தீர்த்துக்கொள்ள ஆதவ் செய்யும் கிறுக்குத்தனங்களுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இனி எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon