--- --:--:-- --

கேஸ் சிலிண்டர் வெடித்து 7 பேர் பலி..!

8

மேற்கு வங்கத்தில் வீட்டில் GAS சிலிண்டர் வெடித்துச் சிதறிய விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெற்கு பர்கானாஸின் பதார் பிரதிமா பகுதியில் நிகழ்ந்த இந்த கோரவிபத்தில் மொத்த வீடும் எரிந்து நாசமானது.

 

முதற்கட்ட விசாரணையில் வீட்டிலிருந்த பட்டாசு வெடித்ததே விபத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. எளிதில் தீப்பற்றும் பொருட்களை ஜாக்கிரதையாக கையாளுங்கள் மக்களே..!

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon