--- --:--:-- --

பாம்பிடம் இருந்து முதலாளியை காப்பாற்றிய நாய்..!

3

நாய்கள் நமது நண்பர்கள் என பல இடங்களில் படித்திருப்போம். ஆனால், முதலாளிக்கு ஒரு பிரச்னை என்றால் அவை உயிரையே கொடுக்கத் துணியும்.

 

அப்படி ஒரு சம்பவத்தைதான் இந்த வீடியோவில் பார்க்கிறோம். கேரளாவில், வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பினை ராட்வீலர் நாய் ஒன்று கடித்தே கொன்று முதலாளியை காப்பாற்றியிருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon