குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தால் கவிழ்ந்த பேருந்து..!
மகாராஷ்டிராவின் நெடுஞ்சாலையில் வாகனங்களை கவனிக்காமல் இரு சக்கர வாகன ஓட்டி குறுக்கே சென்றதால் விபரீதம் ஏற்பட்டுள்ளது. திடீரென குறுக்கே வந்த மோட்டார் சைக்கிளில் இடிக்காமல் இருக்க ஓட்டுனர் முயன்ற பொழுது பேருந்து கவிழ்ந்ததில் பயணிகள் 20 பேர் காயம் அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





