--- --:--:-- --

வீட்டில் கிடந்த தாய், மகளின் சடலம்..!

5

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேல நம்பிபுரம் கிராமத்தில் தாயும், மகளும் மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பாக 20 காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.

 

கணவரை இழந்த மூதாட்டி சீதாலட்சுமி தனது மகள் ராமஜெயந்தி உடன் வசித்து வந்த நிலையில் இருவரும் சடலமாக கடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon