--- --:--:-- --

இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார்..!

7

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற ஹோட்டல் உரிமையாளர் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த நிலையில் அந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Right Menu Icon