மின்சாரத்தில் பறக்கும் ஏர்ஷிப்: அசத்தும் சீனா
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதீத முக்கியத்துவம் தரும் காலக்கட்டத்தில் இருக்கிறோம். இதனால், விமானப் போக்குவரத்தும் பசுமைக்கு மாற வேண்டியுள்ளது. அதன்படி மின்சாரத்தில் இயங்கும் ஏர்ஷிப்பை மேம்படுத்தியுள்ளது சீனா.
லித்தியம் பேட்டரி மூலம் மின்சார கார்களை போலவே இயங்குகிறது. பைலட் உள்பட 10 பேர் பயணிக்கலாம். தாழ்வாக பறந்து இயற்கை காட்சிகளை ரசிக்கலாம். மீட்புப் பணிகளையும் மேற்கொள்ளலாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




