மின்சாரத்தில் பறக்கும் ஏர்ஷிப்: அசத்தும் சீனா
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதீத முக்கியத்துவம் தரும் காலக்கட்டத்தில் இருக்கிறோம். இதனால், விமானப் போக்குவரத்தும் பசுமைக்கு மாற வேண்டியுள்ளது. அதன்படி மின்சாரத்தில் இயங்கும் ஏர்ஷிப்பை மேம்படுத்தியுள்ளது சீனா. ...





