--- --:--:-- --

மசாஜ் சென்டரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

8

கன்னியாகுமரியில் போலி மசாஜ் சென்டர் நடத்தி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தேடப்பட்டு வந்த விஜய் ஆனந்த் என்பவரும் தப்பி ஓட முயன்று கீழே விழுந்ததில் கையில் மாவு கட்டு போடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

கைது செய்யப்பட்ட விஜய் ஆனந்த் காவல்துறை நீதித்துறையை சேர்ந்த தனது பெயரை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் மசாஜ் சென்டர்களில் மாமூல் வசூலித்ததாக கூறப்படுகிறது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon