வீட்டு வாசலில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே ஆக்கனூர் கிராமத்தில் வீட்டில் முன்பு மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தது தெரியாமல் அதனை விதித்த ஜான்சி ராணி என்ற பெண் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின் கம்பிகள் சேதமடைந்து தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அசம்பாவிதம் இருந்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





