குட் டச், பேட் டச் விழிப்புணர்வால் புகார் அளித்த மாணவி..!
குட் டச், பேட் டச் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டபோது தனக்கு நேர்ந்த பேட் டச் குறித்து ஆசிரியர்களிடம் மாணவி ஒருவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடத்திய சேலம் மாவட்டம் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் 46 வயது மோகன் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





