கொடூர தண்டனையில் இருந்து தப்புவாரா இந்திய பெண்..!
இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தங்கள் நாட்டு அதிபர் உறுதி செய்யவில்லை என ஏமன் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. ஏமனில் கொலை வழக்கில் நீதிமன்ற நீதி தண்டனையை அந்நாட்டு அதிபரும் உறுதி செய்ததாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இந்த வழக்கத்தை டெல்லியில் உள்ள ஏமன் தூதரகம் வெளியிட்டுள்ளது. நிமிஷா தொடர்பான வழக்கு முழுமையாக கிளர்ச்சியாளர்கள் கையாண்டதாகவும் ஏமன் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





