பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்..!
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் 2ஆம் நாளான இன்று இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம்.
இரங்கல் தீர்மானத்திற்குப்பின் இன்றைய அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




