--- --:--:-- --

நடிகர் விஜயின் 64வது படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக ஒப்பந்தம்

download (6)

நடிகர் விஜயின் அறுபத்தி நான்காவது படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜய் 64 படத்தினை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். நடிகர் விஜய் தற்போது வெளிநாட்டில் இருக்கும் நிலையில் அவர் சென்னை திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கப்படும்.

 

இதனிடையே இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு 10 கோடி ரூபாய் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon