--- --:--:-- --

சென்னைக்கு ரூ.5,000..தூத்துக்குடிக்கு ரூ.6,000.. வட தமிழகத்திற்கு ரூ.2,000 அன்புமணி காட்டம்..!

8

திருவண்ணாமலையில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் உழவர் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பாமக தலைவர் ராமதாஸ் தொடங்கி வைக்க உள்ளார். விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் உழவர்களுக்கு என்ன தனியாக மாநாடு நடத்தவில்லை என கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon