குறள் மூலம் திருவள்ளுவர் உருவம் வரைந்து அசத்திய அரசு பள்ளி மாணவி..!
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த சமயத்தில் செஞ்சி அருகே மேல்வளவாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி பிரதீஷா 1330 குறள்களையும் எழுதி திருவள்ளுவர் படத்தை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்.
இந்த ரயிலில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு சால்வை அணிவித்து பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





