--- --:--:-- --

சென்னையில் அம்மா உணவகங்கள் தற்காலிக மூடல்..!

11

சென்னையின் பல்வேறு இடங்களில் சீரமைப்பு பணிகளுக்காக 2 வாரங்களுக்கு அம்மா உணவகங்களை மூட மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

300க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ள நிலையில், அதில் முதல்கட்டமாக 15 மூடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மூடப்படும் உணவகங்களில் இருந்து 1 கி.மீ. தொலைவில் 1 உணவகத்தை திறந்து வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon