--- --:--:-- --

பைக் ஓட்டி சென்ற மாணவர்..ஆட்சியரின் கண்ணில் பட்டதால் அடுத்து நடந்த சம்பவம்..!

3

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பள்ளி மாணவர் ஓட்டிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அவரைப் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் உமா பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.

 

அப்பொழுது மாணவர் ஒருவர் பள்ளி சீருடை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். உடனடியாக அவரை தடுத்து நிறுத்திய ஆட்சியர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்து அறிவுறுத்தி பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

 

இருசக்கர வாகனத்தை மாணவருக்கு கொடுத்த பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon