போதையில் நடந்த தகராறில் வட மாநில இளைஞர் பலி..!
அம்பத்தூர் அருகே மது அருந்திய பொழுது வட மாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார்.
அம்பத்தூர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சுனிலுடன் ஏற்பட்ட தகராறில் ராஜு குமார் மரக்கட்டையால் தாக்கியதில் தலையில் காயமடைந்த சுனில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜீவ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





