--- --:--:-- --

மினி பேருந்தில் திடீரென பற்றிய தீ..!

6

புதுச்சேரியில் சின்ன வீராம்பட்டினத்தில் இருந்து சுற்றுலா பயணிகளை விட்டுச் சென்று பேட்டரியில் இயங்கும் மினி பேருந்தில் தீப்பற்றி புகை பரவியதால் பயணிகள் 10 பேரும் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர்.

 

உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநரும், நடத்துனரும் பேட்டரி ஒயர்களை கழற்றி தீயை அணைத்ததால் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon