--- --:--:-- --

சிறுத்தை தாக்கி உயிரிழந்த 22 வயது இளம் பெண்..!

4

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே சிறுத்தை தாக்கி இளம் பெண் உயிரிழந்ததை அடுத்து சம்பவ இடத்தை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினர்.

 

கொள்ளை மேடு கிராமத்தை சேர்ந்த ஆஞ்சநேயர் என்ற 22 வயது இளம்பெண் சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon