--- --:--:-- --

கேட்பாரற்றுக் கிடந்த பார்சலை பிரித்து பார்த்த பொழுது உள்ளே இருந்த கஞ்சா..!

3

அசாம் மாநிலத்திலிருந்து ஈரோடு வந்த விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 8 கிலோ கஞ்சா பார்சலை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தல் காரர்கள் யார் என தெரியாத நிலையில் மதுவிலக்கு போலீசாரிடம் கஞ்சா ஒப்படைக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon