--- --:--:-- --

மார்கழி மாத சிறப்பு தரிசனம்..அலை மோதும் கூட்டம்..!

2

சபரிமலையில் மார்கழி மாத திறப்பை ஒட்டி தொடங்கிய சிறப்பு தரிசனத்தின் தொடர்ச்சியாக ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சபரிமலையில் இந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி மண்டல மற்றும் மகர விளக்க பூஜை காலம் தொடங்கியது.

 

இந்த பூஜையை காண 87,967 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் தொடர்ச்சியாக தற்பொழுது பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இருப்பினும் பக்தர்கள் அனைவரும் சிறப்பாக தரிசனம் செய்வது உறுதி செய்யப்படுகிறது. இது பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon